Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

57 வருட இழுபறி: இந்தியாவிற்கு பச்சை கொடி காட்டிய உலக வங்கி!!

புதன், 2 ஆகஸ்ட் 2017 (16:30 IST)

Widgets Magazine

57 வருடங்களாக இழுபறியில் இருந்த சிந்து நதி நீர்மின் திட்டத்தை உருவாக்குவதற்கு உலக வங்கி இந்தியாவிற்கு அனுமதி அளித்துள்ளது.


 
 
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான 9 ஆண்டுகள் இழுபறிக்கு பின்னர் கடந்த 1960 ஆம் ஆண்டு சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் இயற்றப்பட்டது. 
 
இந்நிலையில், ஜீலம் மற்றும் செனாப் ஆற்று பகுதியில் கிஷன்கங்கா(330 மெகாவாட்) மற்றும் ரேடில் (850 மெகாவாட்) ஆகிய நீர் மின் திட்டங்களை கட்டமைக்க இந்தியா திட்டமிட்டது. 
 
ஆனால் இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், 57 ஆண்டுகள் நீடித்து வந்த இழுபறியில் நீர்மின் திட்டத்திற்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

மாற்றப்பட்ட அதிகாரி ; செயல்படும் குவாரி : அமைச்சருக்கு ஆதரவாக அரசு?

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயாபாஸ்கருக்கு சொந்தமான குவாரி மற்றும் சொத்துக்களை முடக்கிய ...

news

பூமியின் நகல், குட்டி சூரியன்: கிளீஸ் கிரகத்தில் மர்மங்கள்!!

பூமியை பல விஷயங்களில் கிளீஸ் கிரகம் ஒத்துப் போனாலும், சில ஆய்வுகளால் அந்த கிரத்தினுள் ...

news

மாமன் மகன்களால் கர்ப்பமாக்கப்பட்ட 15 வயது சிறுமி!

ஹரியானா மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் அவரது மாமன் மகன்கள் இருவரால் தொடர்ந்து ...

news

தினகரன், சசிகலா முகத்தில் கரியை பூசிய ஜெயக்குமார்!

அதிமுகவில் அமைச்சர்களுக்கும் தினகரன் தரப்புக்கு இடையே நிலவி வரும் யுத்தம் நாளுக்கு நாள் ...

Widgets Magazine Widgets Magazine