Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தாலி கட்டியதும் மணமகனிடம் காதலுடன் ஓடப்போவதாக கூறிய மணமகள்

Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (11:06 IST)

Widgets Magazine

கேரள மாநிலத்தில் திருமணம் முடிந்த கையோடு மணமகள் காதலுடன் ஓடப் போவதாக மணமகனிடம் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 

 
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கொடுங்கல்லூரை சேர்ந்த ஷிஜில் என்பவருக்கும், மாயா என்பவருக்கு குருவாயூர் கோயிலில் திருமணம் நடைப்பெற்றது. திருமணம் முடிந்து அனைவரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்துள்ளனர். அப்போது மணமகள் மணமகனிடம் தூரத்தில் உள்ள ஒரு வாலிபரை காண்பித்து அவர்தான் தனது காதலர் என்றும் அவருடன் செல்லப் போவதாகவும் கூறியுள்ளார்.
 
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகன் இதை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களை விலக்கி விட்டுள்ளனர். 
 
மணமகன் வீட்டார் திருமணத்திற்கான செலவு ரூ.15 லட்சத்தை மணமகள் வீட்டாரிடம் திருப்பி தருமாறு கூற, ஒரு மாதத்தில் ரூ.8 லட்சம் தருவதாக மணமகள் வீட்டார் தெரிவித்துள்ளனர். பின்னர் இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு: மோத உள்ள இரு துருவங்கள்!

அதிமுகவில் தற்போது டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிச்சாமியும் நேரடியாக மோதும் சூழல் ...

news

இது மேக் இன் இந்தியா அல்ல.. மேட் இன் இந்தியாவைப் பற்றியது!

இன்று உலகின் தொழில் நுட்பம் உச்சானிக் கொம்பில் இருந்தாலும் இன்று வரை நம் பண்டங்களின் ...

news

மாநிலங்களவை தேர்தலிலும் நோட்டா: குஜராத்தில் அறிமுகம்

குஜராத் மாநிலத்தில் எம்பிக்கள் கட்சி மாறி ஓட்டு போட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் ...

news

பிரதமரை அடுத்து இடைக்கால பிரதமர் மீதும் ஊழல் வழக்கு! என்ன நடக்குது பாகிஸ்தானில்

சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாக தொடரப்பட்ட ...

Widgets Magazine Widgets Magazine