Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்டைலாக போஸ் கொடுத்த பச்சிளம் குழந்தை; வைரலாகும் புகைப்படம்

Last Modified: புதன், 14 ஜூன் 2017 (15:03 IST)

Widgets Magazine

பிறந்த 1 மணி நேரத்தில் பச்சை குழந்தை ஒன்று ஸ்டைலாக தனது கைகளை தலையின் பின்பக்கம் வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.


 

 
மருத்துவமனையில் பிறந்த 1 மணி நேரத்தில் பிறந்த குழந்தை தனது கைகளை தலையின் பின்பக்கம் ஸ்டைலாக வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.
 
ஆனால் புகைப்படத்தில் இருக்கும் குழந்தை குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. புகைப்படத்தில் இருக்கும் குழந்தையை பார்த்து பலரும் ரசித்து தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஓட்டுநர் போன் பேசுவதை புகைப்படம் எடுத்தால் பரிசு; உபி அரசின் புதிய யுத்தி

உத்திரபிரதேச மாநிலத்தில் ஓட்டுநர் போன் பேசுவதை புகைப்படம் எடுத்து கொடுத்தால் பரிசு ...

news

மயில் உடலுறவு கொள்வதை பார்க்க அலை மோதும் கூட்டம்!

ஆண் மயில் பெண் மயிலுடன் உறவு கொள்ளாது. அதனால்தான் அது தேசிய பறவையாக உள்ளது என்று ...

news

விரைவில் மனிதர்கள் வேற்று கிரகவாசிகளை எதிர்கொள்ள நேரிடும்: அதிர்ச்சி தகவல்!!

வேற்று கிரகவாசிகள் என அழைக்கப்படும் ஏலியன் பற்றி பல செய்திகள் அவ்வப்போது வந்தாலும் ஏலியன் ...

news

சரவணன் எம்.எல்.ஏ சிக்கியது எப்படி? - வீடியோ வெளியிட்ட பத்திரிக்கையாளர் பேட்டி

தங்கள் வலையில் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் எப்படி சிக்கினார் என்பதை தனியார் ...

Widgets Magazine Widgets Magazine