Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்திய ஊடகங்களுக்கு வேற வேல வெட்டி இல்லை. விஜய்மல்லையாவின் திமிர்ப்பதிவு

புதன், 19 ஏப்ரல் 2017 (03:43 IST)

Widgets Magazine

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ரூ.9000 கோடி இந்திய வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்தார். அவரை நேற்று இண்டர்போல் போலீஸ் உதவியால் கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட மூன்றே மணி நேரத்தில் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.


 


மூன்று மணி நேரத்தில் விஜய் மல்லையா ஜாமீன் பெற்றது எப்படி? என்று இந்திய ஊடகங்கள் ஆச்சரியத்துடன் விவாதம் செய்து கொண்டிருந்த நிலையில் இதுகுறித்து விஜய் மல்லையா தனது டுவிட்டரில் கேலியாக குறிப்பிட்டுள்ளார்.

'இந்திய ஊடகங்கள் வழக்கம்போல் இந்த விஷயத்தை பெரிதாக்கியுள்ளன. ஏற்கனவே எதிர்பார்த்தது போலத்தான் இன்று நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியுள்ளது' என்று அவர் விஜய் மல்லையா தனது டுவிட்டரில் திமிராக பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் தான் ஏற்கனவே கைது செய்யப்படுவோம் என்றும் அதே நேரத்தில் ஜாமீனும் கிடைக்கும் என்றும் அவருக்கு முன்பே தெரிந்துள்ளதாக கருதப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சசிகலா குடும்பம் இல்லாத அதிமுக! ஜெயலலிதாவால் முடியாததை செய்து காட்டிய ஓபிஎஸ்

அதிமுகவை சசிகலாவின் பிடியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுக தொண்டனின் ...

news

உதயமாகிறதா தினகரன் அதிமுக? ஆட்சி கவிழும் ஆபத்து

ஒரு வழியாக அதிமுக அமைச்சர்களுக்கு ஞானோதயம் வந்து சசிகலா குடும்பம் இல்லாத அதிமுகவை ...

news

சசிகலா, தினகரனுக்கு இனி அதிமுகவில் இடமில்லை. ஆவேசம் அடைந்த ஜெயகுமார்

நேற்றுவரை சின்னம்மா, சின்னம்மா என்று வாய் நிறைய கூப்பிட்ட ஜெயகுமார் இன்று திடீரென ...

news

இது நேரலையா? ஆடிப் போன சசிகலா புஷ்பா

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை ஆகியோரை ...

Widgets Magazine Widgets Magazine