ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம் செய்த ரகளை: வைரல் வீடியோ!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (13:30 IST)
அசாம் மாநிலத்தில் காண்டாமிருகம் ஒன்று சாலையின் குறுக்கே வந்து கார்களை துரத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
வழக்கமாக சாலைகளில் மாடுகள், யானைகள் செல்வதைக் கண்டிருப்போம். ஆனால், காண்டாமிருகத்தை கண்டதுண்டா?
 
அந்த காண்டாமிருகம் கார்களை என்னவென்று நினைத்தது என்று தெரியவில்லை. ஆனால், கார்களை விடாமல் துரத்தி செல்கின்றது. பலரும் பயந்து காரை வந்த வழியே திருப்பி ஓட்டி சென்ற சம்பவமும் நடந்துள்ளது.
 
இதோ அந்த வீடியோ...
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :