Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐபோன் X வாங்க ஊர்வலம் சென்ற வாலிபர், வைரல் வீடியோ

iphone
Abimukatheesh| Last Modified சனி, 4 நவம்பர் 2017 (20:13 IST)
மஹாராஷ்டிரா மாநிலம் தானேவை சேர்ந்த நபர் ஒருவர் வாங்க கல்யாண ஊர்வலம் போல சென்றது தற்போது வைரலாகி உள்ளது.
 
 
மஹாராஷ்டிரா மாநிலம் தானேவை சேர்ந்த நபர் ஒருவர் ஒரே நாளில் இணையதளத்தில் வைரலாகி உள்ளார். ஐபோன் ஸ்டோரில் புதிய மாடலான ஐபோன் X போனை வாங்க கல்யாண ஊர்வலம் போல குதிரையில் பேண்ட் வாத்தியங்களுடன் சென்றுள்ளார். மேலும் I Love iphone என்று எழுதப்பட்ட வாசகத்தை கையில் எடுத்து சென்றுள்ளார். 
 
இந்த வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.>  
> நன்றி: ANI

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :