Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மோடிக்கு 100 அடி சிலை, சாதனையை பாராட்டி கோவில்!!

செவ்வாய், 3 அக்டோபர் 2017 (15:14 IST)

Widgets Magazine

பிரதமர் மோடியின் சாதனைகளை பாராட்டி அவருக்கு கோவில் ஒன்றை கட்டுவதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


 
 
உத்தர பிரதேச மாநிலம் மீரட் அருகே இந்த கோவில் கட்டப்பட உள்ளது. இதை ஜே.பி.சிங் என்ற ஓய்வுபெற்ற என்ஜினீயரார் கட்டுகிறார்.
 
ஜே.பி.சிங் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர். மோடியின் நடவடிக்கைகளும், அவரது வளர்ச்சி திட்டங்களும் ஜே.பி.சிங்-கை வெகுவாய் ஈர்த்துள்ளது.  
 
எனவே, மோடிக்கு கோவில் கட்டுவது என அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக 5 ஏக்கர் நிலத்தையும் வாங்கியுள்ளார். அந்த கோவிலில் மோடியின் 100 அடி பிரமாண்ட சிலை ஒன்றையும் அமைக்க உள்ளார்.
 
வரும் 23 ஆம் தேதி பூமி பூஜை நடைபெறவுள்ளது. அதன் பின்னர் அடுத்த 2 ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நடிகர் கமல் மீது ஊழல் வழக்கு: கைதாகும் சூழல்?

நடிகர் கமல் மீது புதிதாக ஊழல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட உள்ளதாகவும். அதற்காக அவர் ...

news

டாட்டூ மோகம்: ஊதா நிறத்தில் கண்ணீர்; பார்வை இழந்து தவிக்கும் பெண்!!

டாட்டூ மோகத்தால் கண்ணில் டாட்டூ வரைந்த பெண்ணிற்கு பார்வை பறிபோன சம்பவம் துயரத்தை ...

news

பாகுபலி படத்தை காட்டி அறுவை சிகிச்சை - மருத்துவர்கள் புது யுக்தி

பாகுபலி படத்தை காட்டி ஒரு பெண்ணிற்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் ஆந்திர ...

news

நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்கிய கேரள உயர்நீதிமன்றம்

பிரபல நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்புக்கு கேரள உயர்நீதிமன்றம் ...

Widgets Magazine Widgets Magazine