நரேந்திர மோடியைப் பற்றி, சீன மொழியில் புத்தகம்

Annakannan| Last Modified செவ்வாய், 22 ஜூலை 2014 (19:22 IST)
பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி சீன மொழியில் வெளியிடப்பட்ட புத்தகத்தை மோடிக்கு மக்களவை உறுப்பினர் தருண் விஜய் பரிசு அளித்தார். 

 
மத்திய அமைச்சர்கள் வெங்கயா நாயுடு, அருண் ஜெட்லி மற்றும் மூத்த தலைவர்கள் இந்தப் பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது உடன் இருந்தனர். 
 
இந்தப் புத்தகம், நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் பிரதமரிடம் வழங்கப்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :