Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ராகுல்காந்தியின் செயல் இவரை அதிர வைத்ததாம்: அந்த இவர் யார் தெரியுமா?


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 11 ஜூலை 2017 (18:12 IST)
ராகுல்காந்தி சீன தூதரை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இந்திய- சீன எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 
 
ஆனால் ராகுல் காந்தி சீன தூதரை சந்திக்கவில்லை என விளக்கமளித்துள்ளார். இது குறித்து பொருக்கி புகழ் சுப்பரமணிய சாமி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.>  
சுப்பரமணியன் சாமி கூறியதாவது, யார் யாரை சந்திப்பது என்பது பிரச்சனையல்ல. ஆனால் அதனை இல்லை என பொய் சொல்வதும் மறைப்பதும் தான் அதிர்ச்சியளிக்கிறது. சீனத் தூதரை சந்திக்கவில்லை என ராகுல் கூறுவது அவரது அதிர்ச்சியளிக்கும் நடத்தையை காட்டுவதாகவும் கூறியுள்ளார்.>  

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :