வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (20:34 IST)

ஸ்ரீதேவியின் மகளிடம் முத்தம் வாங்கிய பாப் பாடகர்

ஸ்ரீதேவியின் மகள் ஒரு பாப் பாடகருக்கு முத்தம் கொடுத்து, அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.


 

 
ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷிகபூர். இவர் பாப் பாடகர் ஜேக் கிளீன்ஸ்கி என்பவரின் கன்னத்தில் முத்தம் கொடுத்திருக்கிறார். இதை அந்தப் பாடகர் செல்பியாக எடுத்திருக்கிறார். 
 
அந்தப் புகைப்படத்தை தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ள குஷி, அது என் வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணம் என்ரு குறிப்பிட்டுள்ளார். 
 
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் இந்தப் புகைப்படத்திற்கு நிறைய பேர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.