வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (08:02 IST)

லிப்டிப் பிரபல கிரிக்கெட் வீரர்! மின்சார இணைப்பைத் துண்டித்த பாதுகாவலர்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, தற்போது, பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக இருக்கிறார்.


 
 
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் நிர்வாகக் கட்டத்தின் முதல் தளத்தில் அவரின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்தநிலையில் வழக்கம்போல தனது அலுவலகத்துக்கு லிப்ட் மூலம் கங்குலி செல்ல முயன்றுள்ளார்.
 
அப்போது லிப்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. இதையடுத்து உடனடியாக லிப்டின் மின்சார இணைப்பைத் துண்டித்த பாதுகாவலர் ஒருவர் கங்குலியை மீட்டார்.