Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டெல்லி முதல்வர் மீது ஷூ வீச்சு: வைரலாகும் வீடியோ!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 2 ஜனவரி 2017 (13:01 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அடையாலம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ஷூ வீசியுள்ளார். இந்த வீடியோ இணைய தளத்தில் பரவிவருகிறது.

 
 
ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கு பெற்றார். 
 
அப்போது, அங்கு மெடையில் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கெஜ்ரிவால் மீது ஷூவை வீசினார். 
 
இந்நிலையில், காவல் துறையினர் அந்த நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர். முன்னர் இதே போன்று ராகுல் காந்தி மீது ஷூ வீசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 


இதில் மேலும் படிக்கவும் :