Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த எஸ்பிஐ

புதன், 12 ஜூலை 2017 (06:25 IST)

Widgets Magazine

கடந்த சில மாதங்களாகவே எஸ்பிஐ வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு கட்டணங்களை அதிகரித்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில் தற்போது மீண்டும் என்று கூறப்படும் உடனடி பணப்பரிமாற்றத்திற்கான சேவைக் கட்டணத்தை அதிகரித்துள்ளது. 
 
இதன்படி எஸ்.பி.ஐ வங்கியில் ஜூலை 1 முதல் ரூ.1000 வரை உடனடி பணப்பரிமாற்ற சேவையின் மூலம் பணப்பரிமாற்ற செய்ய கட்டணங்கள் இல்லை. ஆனால் அதே நேரத்தில் ரூ.1000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உடனடியாக பணம்பரிமாற்றம் செய்ய ஐந்து ரூபாயும், ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை உடனடியாக பணம்பரிமாற்றம் செய்ய பதினைந்து ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.
 
எந்த நேரத்திலும் ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் இந்த வசதிக்கு தற்போது எஸ்பிஐ சேவைக்கட்டணத்தை அதிகரித்துள்ளது வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வெதர்மேன் கூறியது பலித்தது! சென்னையில் விடிய விடிய மழை

சென்னையில் நேற்று 1000% மழை பெய்யும் என உறுதியாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் ...

news

ஆணுறுப்புக்கு மேக்கப்: இதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட்

பொதுவாக ஆண்களுக்கு மேக்கப் மீது அதிக பிரியம் இருக்காது. பெண்கள் தான் மணிக்கணக்கில் ...

news

ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன் வருமான வரித்துறை பிடியில்: டெல்லியில் கிடுக்குப்பிடி விசாரணை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அவரது உதவியாளராக இருந்தவர் ...

news

அமைச்சரின் பேச்சை புறக்கணித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை ஆளும் அதிமுகவின் சாத்தூர் தொகுதி ...

Widgets Magazine Widgets Magazine