Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2000 ரூபாய் நோட்டு டிசைனில் சேலை: எப்படிலாம் யோசிக்கிறாங்க!!

புதன், 11 ஜனவரி 2017 (11:01 IST)

Widgets Magazine

ரூ.2000 நோட்டின் டிசைனில், சூரத்தில் சேலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அமோகமாக விற்பனையாகி வருகிறது.


 

 
தற்போது புதிய ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்கள் பிங்க் வண்ணத்தில் காட்சியளிக்கிறது. மேலும், இது மிகவும் எடை குறைவாக, சிறிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் ரூ.2000 நோட்டுக்கள் டிசைனில் சூரத் நிறுவனம் ஒன்று, சேலை ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த சேலை தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. 
 
பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் சேலையை வாங்கிச் செல்கின்றனர் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தீபாவிற்கு ஆதரவு சேர்க்கும் சசிகலா புஷ்பா? - கார்டன் கலக்கம்

மறைந்த தமிழக முதல்வர் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாக, சசிகலா தலைமையை எதிர்க்கும் ...

news

ஷூட்டிங்கின் போது மர்மமான முறையில் இறந்த துணை நடிகை!

ஜக்கூரை சேர்ந்த பத்மாவதி கடந்த 20 ஆண்டுகளாக படங்களில் நடித்து வந்தார். பெங்களூரில் ...

news

ஜனவரி 19ம் தேதி முதல்வர் பதவி ஏற்கிறார் சசிகலா?

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, வருகிற 19ம் தேதி முதல்வர் பதவி ஏற்க முடிவெடுத்திருப்பதாக ...

news

ஜல்லிக்கட்டுக்கு பாகுபலி இயக்குநர் ஆதரவு

ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார விளையாட்டுகளை காக்க வேண்டும் என்று பிரபல இயக்குநர் ராஜமௌலி ...

Widgets Magazine Widgets Magazine