1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 7 ஜூலை 2016 (18:03 IST)

முதல் நாளிலே 40 கோடியை அள்ளிய சுல்தான்

சல்மான் கான் - அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சுல்தான் வெளியான முதல் நாளிலே 40 கோடியை தாண்டி வசூலை அள்ளியது.


 

 
சல்மான் கான், அனுஷ்கா சர்மா மல்யுத்த வீரர்களாக நடித்திருக்கும் சுல்தான் திரைப்படம் உலகம் முழுதும் 5000 திரையரங்குகளில் நேற்று வெளியானது.
 
ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படத்திற்கு திரையிட்ட இடமெல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விடுமுறை நாளாக இல்லாவிட்டாலும் நேற்று ஓரே நாளிலே 40 கோடியை வசூலை அள்ளியது.