Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரம்ஜான் நோன்பு ஒரு தொற்றுநோய்: பாடப் புத்தகத்தில் சர்ச்சை!!

Last Modified: புதன், 12 ஜூலை 2017 (20:11 IST)

Widgets Magazine

ரம்ஜான் நோன்பு ஒரு தொற்றுநோய் என்று குஜராத் பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம் மதத்தவரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ரோஷா என்று அழைக்கப்படும் ரம்ஜான் நோன்பு ஒரு தொற்றுநோய் அது வயிற்றுப்போக்கை உண்டாக்கும் என்று குஜராத் மாநில நான்காம் வகுப்பு ஹிந்தி பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இது முஸ்லிம்கலின் வழிபாட்டு நம்பிக்கையில் அவமானப்படுத்துவதாக உள்ளது என பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து விளக்கமளித்த புத்தகத்தின் எழுத்தாளர் நிதின், இது அச்சிடும்போது ஏற்பட்ட பிழையாகும். அதாவது haiza (காலரா) என்பதற்கு பதிலாக Roza என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பனிப்பாறைகள் பிளவு; அழிவை நோக்கி பூமி: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

அண்டார்டிகாவில் பெரிய பனிப்பாறைகள் உடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை கொண்டிருக்கும் பனிப் ...

news

பாவனா கடத்தலின் பின்னால் ரூ.62 கோடி சொத்து - திடுக்கிடும் தகவல்

கேரள நடிகை பாவனா கடத்தப்பட்டதன் பின்னணியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் நாளுக்கு நாள் ...

news

கடலுக்கடியில் சூரிய ஒளியின் மாற்றாய் திகழும் பவளப்பாறைகள்!!

சூரிய ஒளியானது சமுத்திரங்களில் அதிகபட்சமாக ஏறத்தாழ 200 மீட்டர்கள் ஆழத்திற்கே ஊடுருவும் ...

news

பிக்பாஸ் சர்ச்சை : கைது செய்வது பற்றி கவலையில்லை - கமல்ஹாசன் அதிரடி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதோடு, அதில் இடம் பெற்றுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் ...

Widgets Magazine Widgets Magazine