Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ராகுல் காந்தியை காணவில்லை: போஸ்டரால் பரபரப்பு!!

Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2017 (20:33 IST)

Widgets Magazine

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எம்.பி. ராகுல் காந்தியை காணவில்லை என நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்டு எம்பி-யாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. 
 
கடந்த பிப்ரவரி மாதம் அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அதன்பின் தனது தொகுதி பக்கம் செல்லவில்லை.
 
இந்நிலையில், அமேதி தொகுதி முழுவதும் பல இடங்களில், ராகுல் காந்தியைக் காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 
 
மேலும், அந்த போஸ்டரில், ராகுலைக் கண்டுபிடித்து தருபவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். அவர் வராததால், தொகுதியில் முடிக்க வேண்டிய நலத்திட்ட பணிகள் முடங்கிக் கிடக்கின்றன என அச்சிடப்பட்டுள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

4,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த எலும்பில் செய்யப்பட்ட ஆபரணங்கள்!!

தெலுங்கானாவில் 4,000 ஆண்டு பழமையான பொருள்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ...

news

ஸ்டாலின் கருப்பு கண்ணாடி போட்டுள்ளதால்...: விளாசிய தமிழிசை!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அடுத்தடுத்து பல குற்றச்சாட்டுகள் வந்தவாறு ...

news

2019ல் பாஜகவை வெளியேற்றுவோம் ; இதுவே நம் கோஷம் - மம்தா பானர்ஜி அதிரடி

2019ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து பாஜகவை வெளியேற்றுவோம் என்பதே எங்களுடைய கோஷம் என மேற்கு ...

news

நான் அரசியல் பேச மாட்டேன்: வெங்கையா நாயுடு அதிரடி!!

துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பின், இந்த பொறுப்பில் இருந்து கொண்டு அரசியல் ...

Widgets Magazine Widgets Magazine