Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காதலர்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த பொதுமக்கள்: அதிர்ச்சி வீடியோ!!

Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2017 (13:19 IST)

Widgets Magazine

காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடி வந்ததால் அவர்களை நிர்வாணமாக்கி அசிங்கப்படுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


 
 
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா அருகே உள்ள ஷம்புபூரா கிராமத்தைச் சேர்ந்த காதல் ஜோடி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் ஊரை விட்டே ஓடிவிட்டனர். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் அவர்கள் குறித்து காவல்துறையிடம் ஏதும் புகார் அளிக்காமல், உறவினர்கள் காதல் ஜோடியை தேடி அலைந்துள்ளனர். 
 
இதற்கிடையில் அவர்கள் குஜராத்தில் இருந்தது தெரியவந்தது. இருவரை நிர்வாணமாக்கிய ஊர்மக்கள், சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். 
 
இதை சிலர் வீடியோவும் எடுத்துள்ளனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக 4 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ட்ரம்பின் வெற்றிக்கு ஓபிஎஸ் தான் காரணம்: ஜெயக்குமார் கிண்டல்!

அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன் குடும்பத்தை விலக்கி வைப்பதாக முதலமைச்சருடன் ஆலோசித்த ...

news

ஜெ.வும் சசிகலாவும் அப்பல்லோவில் பேசும் வீடியோ வெளியிடுவேன் : திவாகரன் மகன் அதிரடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சசிகலாவுடன் ...

news

ஆளுநரை சந்தித்த பின் எடப்பாடியை சந்தித்த தம்பிதுரை: கேட்டால் நட்பு ரீதியான சந்திப்பாம்!

அதிமுகவின் இரு அணிகளும் இணைய குழு அமைக்கப்பட்டு விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ...

news

ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் திடீர் சந்திப்பு!

அதிமுகவின் இரு அணிகளும் இணைய உள்ள பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் ...

Widgets Magazine Widgets Magazine