வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 3 பிப்ரவரி 2015 (20:32 IST)

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: பெட்ரோல் விலை ரூ.60-ஐ விடக் குறைந்தது

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.
 
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டீசல் விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.25 குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த விலை குறைப்பால் தற்போது லிட்டர் ரூ.61.38ஆக உள்ள பெட்ரோலின் விலை ரூ.58.32ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.