வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : சனி, 1 நவம்பர் 2014 (10:49 IST)

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.41 குறைப்பு

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து சரிந்து வருவதால் பெட்ரோல் டீசல் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
 
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.41 காசு குறைக்கப்பட்டது. இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

டீசல் விலை லிட்டருக்கு 2,25 பைசா குறைக்கப்பட்டுள்ளது, இந்த விலை குறைப்பும் நள்ளிரவு அமலுக்கு வந்தது.