வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2016 (13:27 IST)

தண்டவாளத்தில் சிக்கிய ரயிலை தள்ளிய பயணிகள்-வீடியோ

தண்டவாளத்தில் சிக்கிய ரயிலை பயணிகள் தள்ளிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

ராஜஸ்தான் மாநிலம் பார்மர்-கல்கா இடையேயான எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது.  இதையடுத்து பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ரயிலை தள்ளினர். சாலைகளில் பேருந்தோ அல்லது கார் நின்றால்தான் இவ்வாறு தள்ளுவார்கள். ஆனால் முதன்முதலி ரயிலை இவ்வாறு தள்ளியதால் பொதுமக்கள் நகைச்சுவையாக சிரித்துகொண்டே ரயிலை தள்ளினர். இந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 


Thanks: TV9