Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வரதட்சணை புகார் கொடுத்தால் கைது செய்ய கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளி, 28 ஜூலை 2017 (06:04 IST)

Widgets Magazine

ஆண்கள் மீதான வரதட்சணை புகார் வந்தால் உடனடியாக எந்தவித விசாரணையும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படும் நடவடிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. 
 
இந்த நிலையில் பலர் இந்த விஷயத்தை தவறாக பயன்படுத்தியிருப்பதாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் நேற்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
 
இதன்படி இனிமேல் வரதட்சணை புகார் தொடர்பாக போலீசார் நேரடியாக கைது நடவடிக்கையில் இறங்கக்கூடாது. மாவட்ட குடும்ப நல கமிட்டிகள் விசாரணை நடத்திய பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறும் புகாரை மட்டுமே ஆதாரமாக கொண்டு கைது செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்று வெளியிட்டுள்ளது. இதனால் அப்பாவிகள் பலர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

டிரம்ப்பின் மனைவியும் மகளும் போட்டி போடுவது எதற்கு தெரியுமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவியும், மகளும் ஒரு விஷயத்தில் போட்டு போடுவதாகவும், இந்த ...

news

விடுதலைப்புலிகளுக்கான தடை: இந்திய அரசுக்கு கருணாஸ் அறிவுரை

சமீபத்தில் விடுதலைப்புலிகளுக்கான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியது. கடந்த 2009ஆம் ...

news

ரஜினி, கமல் அரசியலை திடீரென எதிர்க்கும் திருமாவளவன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வரும் சூழல் இருப்பதாக ...

news

செல்பி எடுத்த போதை மனிதரை போட்டுத்தள்ளிய யானை

உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், ...

Widgets Magazine Widgets Magazine