Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரயிலில் தூங்க புதிய கட்டுபாடு

Last Modified: ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (16:21 IST)

Widgets Magazine

ரயில் பயணிங்களின் போது பயணிகள் படுக்கை வசதியை பயன்படுத்த ரயில்வே துறை புதிய காட்டுபாடு விதித்துள்ளது.


 

 
முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் பயணங்களின் போது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் படுக்கை வசதியை பயன்படுத்த முடியும். மற்ற நேரங்களில் பயணிகள் இருக்கை வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இந்த கட்டுபாடில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து ரயில்வே துறை செய்தி தொடர்பாளர் அனில் சக்ஸேனா கூறியதாவது:-
 
படுக்கை வசதியை பயன்படுத்துவது தொடர்பாக ரயில் பயணிகளிடையே பிரச்சனை எற்படுவதாக அதிகாரிகளிடமிருந்து புகார்கள் வந்தது. இதனால் இந்த புதிய கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் இந்த சுற்றறிக்கைக்கு முன்பாக ரயிலில் படுக்கை வசதியை பயன்படுத்தும் நேரம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பெரியார் மறுக்க முடியாத உண்மை - கமல்ஹாசன் புகழாரம்

பெரியாரின் 138வது பிறந்த நாள் தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

news

தினகரன் ஒரு திருடன் - அமைச்சர் ஜெயக்குமர் அநாகரீக பேட்டி

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் மோதல் முற்றி வருகிறது.

news

சுடுகாடு சாலையோரத்தில் உடலுறவில் ஈடுப்பட்ட இளம் ஜோடி

சுடுகாடு அருகே சாலையோரத்தில் இளம் ஜோடி ஒன்று உடலுறவில் ஈடுப்பட்ட வீடியோ தற்போது சமூக ...

news

இவர்கள் மானமுள்ளவர்கள்தானா? - தினகரன் விளாசல்

முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு மற்றவர்களை மிரட்டும் தொனியில் எடப்பாடி பழனிச்சாமி ...

Widgets Magazine Widgets Magazine