Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புதிய திரைப்படத்தை திரையரங்கிலிருந்து பேஸ்புக்கில் லைவ் கொடுத்த மர்ம ஆசாமி

சனி, 18 மார்ச் 2017 (11:43 IST)

Widgets Magazine

புதிய திரைப்படம் ஒன்றை திரையரங்கிலிருந்தபடியே பேஸ்புக்கில் லைவ் கொடுத்த ஆசாமியை போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.அங்கமலி டைரீஸ் என்ற மலையாள படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. மலையாள நடிகர் விஜய் பாபு  இந்த படத்தை தயாரித்து நடித்துள்ளார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இந்த படத்தை ரிலீஸ் ஆன அன்றைய தினமே மர்ம நபர் ஒருவர் திரையரங்கில் இருந்தபடியே பேஸ்புக் பக்கத்தில் லைவ் செய்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகர் விஜய் பாபு இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரை அடுத்து மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நடிகர் விஜய்பாபு கூறுகையில், ஒரு நபர் என் திரைப்படத்தை திரையரங்கில் இருந்தபடியே பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளான். அவன் நிச்சயம் எங்களிடம் பிடிபடுவான் என்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தீபாவை எதிர்த்து மாதவன் களமிறங்க பல கோடி பேரம்: அதிர்ச்சியளிக்கும் பின்னணி

நேற்று தீபா கணவர் மாதவன் திடீரென களமிறங்க பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பேரம் ...

news

எரிமலை மண்ணில் வளரும் ரோஜா: ரூ.2,60,000 விலையிலும் அமோக விற்பனை!!

லண்டனைச் சேர்ந்த ஆடம்பர மலர்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, 3 ஆண்டுகள் வாடாத ரோஜா மலர்களை ...

news

ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஹோட்டலில் அடைப்பு - சசிகலா பாணியில் பாஜக!

மணிப்பூரில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பாஜக தங்களது ஆதரவு எம்எல்ஏக்களை ...

news

பிடி வாரண்ட் கொடுத்த நீதிமன்றத்திடமே இழப்பீடு கேட்ட நீதிபதி!

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த பிடி வாரண்டை ஏற்க மறுத்த நீதிபதி கர்ணன், வாரண்ட் உள்ளிட்ட ...

Widgets Magazine Widgets Magazine