பிரதமர் நரேந்திர மோடி அசாம் பயணம்


K.N.Vadivel| Last Modified செவ்வாய், 19 ஜனவரி 2016 (05:48 IST)
அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் செல்ல உள்ளார்.
 
 
அசாம் மாநிலத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மே மாதத்துடன் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்காலம் முடிய உள்ளது. இதனையடுத்து, அசாம் மாநில சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
 
இந்த நிலையில், அசாம் மாநிலத்தில், பிரமதர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அப்போது அவர் பல்வேறு நலத் திட்டங்களை அறிவிக்க உள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :