Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமெரிக்க அதிபர் பதவியை விட முதல்வர் பதவி கஷ்டம்: புதுவை முதல்வர்

வெள்ளி, 14 ஜூலை 2017 (06:03 IST)

Widgets Magazine

புதுச்சேரியில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பதவியில் அமர்ந்தது. ஆனால் பதவியில் அமர்ந்தது முதல் இன்று வரை ஒருநாள் கூட நிம்மதியாக முதல்வர் நாராயணசாமி அவர்களால் ஆட்சி நடத்த முடியவில்லை 
 
இதுவரை இல்லாத வகையில் புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கிரண்பேடி அரசுக்கு குடைச்சல் கொடுத்து கொண்டே இருக்கின்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் நடவடிக்கைகளுக்கு அவர் தடை போட்டு வருகிறார். கிரண்பேடி தனது அதிகாரங்களை மீறி செயல்படுவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் நாராயணசாமி, 'அமெரிக்க அதிபர் பதவியை விட புதுவை முதல்வர் பதவியில் நீடிப்பது கஷ்டம் என்று ஆதங்கத்துடன் பேசினார். பாஜக ஆளாத மாநிலங்களில் கவர்னர் மூலம் அரசுக்கு குடைச்சல் கொடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன'


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஓவியாவுக்கு போட்ட ஓட்டுக்களை எனக்கு போட்டிருக்கலாம்: அன்புமணி ஆதங்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அடுத்து யார் ...

news

செக்ஸ் தேவையில்லை, ஆபாச படமே போதும்: ஜப்பான் இளைஞர்களுக்கு என்ன ஆச்சு?

ஜப்பான் இளைஞர்களுக்கு செக்ஸ் மீது ஆர்வமே இல்லை என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவின் ...

news

ரஜினியை திமுக எம்.எல்.ஏ திடீரென சந்தித்தது ஏன்? திடுக்கிடும் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த முறை அரசியலில் குதிப்பது உறுதி என்றும், 'காலா' ...

news

செளதியில் குடியிருப்பு பகுதியில் தீ: 10 இந்தியர்கள் உட்பட 11 தொழிலாளர்கள் பலி

செளதி அரேபியாவின் தென்மேற்கு நகரமான நஜ்ரானில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 தொழிலாளர்கள் ...

Widgets Magazine Widgets Magazine