Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரே பெண்ணை பல முறை திருமணம் செய்துக்கொள்ளும் பலர்: வினோத கிராமம்!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 19 மே 2017 (12:30 IST)
மத்திய பிரதேசத்தில் உள்ள கிரமாத்தில் அண்ணன் தம்பிகள் ஒரே பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளும் சம்பவம் நடந்து வருகிறது.

 
 
மோரேனா என்ற அந்த கிராமத்தில், ஆண் பெண் எண்ணிக்கை சமநிலையில் இல்லாத காரணத்தினால் ஒரே பெண்ணை பலர் திருமணம் செய்து கொள்கின்றனர். 
 
இப்பகுதியில் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால், ஒரே குடும்பத்தை சேர்ந்த பல ஆண்களை திருமணம் செய்துக் கொள்கின்றனர் பெண்கள். 
 
ஒரு பெண், ஒரே ஆணை திருமணம் செய்துக் கொண்டவர்களும் உள்ளனர், அதே நேரத்தில் 6 முதல் 8 ஆண்களையுல் திருமணம் செய்து கொண்ட பெண்களும் இந்த கிராமத்தில் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :