Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மோடி அறிவித்த புத்தாண்டு சலுகைகள்: மக்களே கவனீங்க!!

ஞாயிறு, 1 ஜனவரி 2017 (10:09 IST)

Widgets Magazine

பிரதமர் மோடி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைகாட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது பல்வேறு சலுகைகளை அறிவித்தார். 


 
 
முக்கிய சலுகைகள்:
 
# மூத்த குடிமக்கள் ரூ.7.5 லட்சத்தை 10 ஆண்டுகளுக்கு டிபாசிட் செய்தால் 8 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
 
# கர்ப்பிணி பெண்களுக்கு பேறு கால செலவுக்காக உதவும் வகையில், மத்திய அரசு சார்பில் ரூ.6000 உதவித் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
 
# சிறு குறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். 
 
# சிறு வணிகர்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும். 
 
# சொந்த வீடு கட்டுபவர்களுக்கு 9 லட்சம் ரூபாய் வரை 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும். 
 
# மேலும், ரூ.12 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு 3% வட்டி விலக்கு அளிக்கப்படும். 
 
# விவசாயிகளின் குறிப்பிட்ட சில கடன்களின் 60 நாட்களுக்கான வட்டியை அரசே ஏற்கும். 
 
# வங்கிக் கடன் பெற்று விதைக் கொள்முதல் செய்யும் விவசாயிகளுக்கு 60 சதவீதம் வரிச்சலுகை அளிக்கப்படும். 
 
# சிறிய வர்த்தகத்திற்கான ரொக்க கடன் வரம்பு 25 சதவீதமாக உயர்த்தப்படும். 
 
# மின்னணு பரிவர்த்தனையை எளிதாக்க பீம் செயலி அதிகம் பயன்படுத்தப்படும்.
 
# கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிக கடன் வழங்கப்படும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

2017-ல் தமிழக அரசியலில் நடக்கபோவது என்ன? சுப்பிரமணியன் சுவாமி ஆருடம்!

தமிழக அரசியலில் என்ன நடக்க போகிறது என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி ஒரு கணிப்பை ...

news

சசிகலா முதல் உரையின் பின்னணி யார்? கார்டனில் கசிந்த தகவல்!

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று தன்னுடைய முதல் உரையை சசிகலா ஆற்றினார். அப்போது தான் ...

news

முதல் ஆளாக சசிகலாவிற்கு நேரில் சென்று வாழ்த்து கூறிய திருமா....

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவிற்கு விடுதலை சிறுத்தை ...

news

புத்தாண்டு வாழ்த்துக்கள் - வி.கே. சசிகலாவின் முதல் அறிக்கை..

அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றிருக்கும் வி.கே.சசிகலா அனைவருக்கும் புத்தாண்டு ...

Widgets Magazine Widgets Magazine