Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2019ல் பாஜகவை வெளியேற்றுவோம் ; இதுவே நம் கோஷம் - மம்தா பானர்ஜி அதிரடி

புதன், 9 ஆகஸ்ட் 2017 (15:55 IST)

Widgets Magazine

2019ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து பாஜகவை வெளியேற்றுவோம் என்பதே எங்களுடைய கோஷம் என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


 

 
சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழா நாடு முழுவதும் இந்த மாதம் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான விழாவில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு இன்று பேசினார். 
 
அதில் அவர் கூறும்போது “மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியின் கீழ் ஜனநாயகம், மதசார்பின்மை மற்றும் பொதுமக்களின் உரிமை ஆகியவை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு இந்தியாவிலிருந்து பாஜகவை வெளியேற்றுவோம் என்பதே நம் கோஷமாக இருக்கட்டும்” என  அவர் பேசினார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நான் அரசியல் பேச மாட்டேன்: வெங்கையா நாயுடு அதிரடி!!

துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பின், இந்த பொறுப்பில் இருந்து கொண்டு அரசியல் ...

news

நெருப்புடா.. ஐம் வெய்ட்டிங்...: வடகொரியா மற்றும் அமெரிக்காவின் வாய் போர் !!

நெருப்புடா.. ஐம் வெய்ட்டிங்...: வடகொரியா மற்றும் அமெரிக்காவின் வாய் போர் !!

news

சர்வாதிகாரி மோடிக்கு ஹிட்லரின் முடிவுதான்: இளங்கோவன் கடும் தாக்கு!

பிரதமர் மோடியை சர்வாதிகாரி எனவும் அவருக்கு சர்வாதிகாரி ஹிட்லரின் முடிவு தான் எனவும் ...

news

50 பேருக்கும் மேல் கற்பழிக்கப்பட்ட சிறுமி - நடிகர்களுக்கும் தொடர்பு?

கேரளாவை சேர்ந்த சிறுமி ஒருவர் விபச்சார கும்பலிடம் சிக்கி, பலரால் பாலியல் பலாத்காரத்திற்கு ...

Widgets Magazine Widgets Magazine