Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கல்லீரல் பாதிப்பால் பிரபல மலையாள நடிகர் மரணம்

புதன், 18 மே 2016 (13:10 IST)

Widgets Magazine

மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்து வந்த பிரபல நடிகர் முருகேஷ் காக்கூர் மரனம் அடைந்தார்.


 

 
இவர் கேரள மாநிலம் கொச்சி காக்கூரை சேர்ந்தார். அவருக்கு வயது 47. அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருந்தது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். 
 
இந்நிலையில், இன்று காலை அவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவர் 2012ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமியின் சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார். எராளமான தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
 
அவரின் உடலுக்கு மலையாள திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அரவக்குறிச்சியில் பதற்றம்: செந்தில் பாலாஜி அலுவலகத்தில் குண்டுவீச்சு

வரும் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் ...

news

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரிப்பு: பீதியில் சென்னைவாசிகள்

சென்னை மழை வெள்ளம் என்பதும் முதலில் நினைவுக்கு வருவது செம்பரம்பாக்கம் ஏரி தான். கடந்த மழை ...

news

சாதிக்பாட்ஷா கொலை எப்படி நடந்தது; வாலிபர் வாக்குமூலம் : பரபரப்பு வீடியோ

திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ...

news

நாளை முதல் +2 தற்காலிக மதிப்பெண் பட்டியல் பெற்றுக் கொள்ளலாம்!

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு செவ்வாயன்று (மே 17) வெளியானதை அடுத்து தற்காலிக மதிப்பெண் ...

Widgets Magazine Widgets Magazine