Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

78 வயதில் 2 கிலோ மணல் உண்ணும் பாட்டி!!


Sugapriya Prakash| Last Modified புதன், 4 ஜனவரி 2017 (16:29 IST)
இந்தியாவின் வாரணாசி பகுதியைச் சேர்ந்தவர் குஸ்மாவதி (78). கடந்த 63 வருடங்களாக மண் மற்றும் கிராவல் போன்றவற்றை தான் சாப்பிட்டு வருகிறார்.

 
 
பண்ணைத் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவர் தன்னுடைய 15 வயதில் மணலை சாப்பிட ஆரம்பித்ததாகவும், அப்போது வயிறு வலித்ததாகவும், அதன் பின்னர் பழகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
 
மேலும், கடினமான கல்லை கூட கடித்து சாப்பிட முடியும், அதனால் தனக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டதில்லை என கூறியுள்ளார்.
 
தான் மணல் சாப்பிடுவதைப் பார்த்து தன் பேரக்குழந்தைகள் மணல் விரும்பி ஆகிவிட்டதாகவும், இந்த வயதிலும் தான் ஆரோக்கியமாக இருப்பதற்கு மணல் மற்றும் கிராவல் தான் காரணம் என்று அடித்து கூறுகிறார் குஸ்மாவதி.


இதில் மேலும் படிக்கவும் :