Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நீதி வென்றுள்ளது: பி.வி. ஆச்சார்யா மகிழ்ச்சி!!

செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (11:33 IST)

Widgets Magazine

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகியது.


 
 
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணடைந்துவிட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சரியானது என்றும் நீதி வென்றுள்ளது என்றும் மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
 
செய்தியாளர்களை சந்தித்த ஆச்சார்யா, நீதித்துறை சுதந்திரமானது, அரசியல் சார்பற்றது. இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால், நீதிபதிகள் நீதியை நிலைநாட்டிவிட்டனர் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளி ; நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்

தமிழகம் மாட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, சசிகலா ...

news

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பு: உச்சநீதி மன்றம்!!

தமிழகம் மாட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, சசிகலா ...

news

சசிகலா குற்றவாளி: உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் விபரம்!

ஒட்டு மொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட ...

news

குற்றவாளி என தீர்ப்பு - சசிகலா முதல்வர் ஆக முடியுமா?

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சூழ்நிலையில், சசிகலா முதல்வர் ...

Widgets Magazine Widgets Magazine