Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தற்கொலையின் போது செல்ஃபி: பரவும் புது டிரண்ட்

Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:43 IST)

Widgets Magazine

புனேவில் ஐடி நிறுவன ஊழியர் அபிஷேக் குமார் என்பவர், தான் தற்கொலையை செய்தவதை செல்ஃபி எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். 


உத்திரபிரேதச மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் குமார்(23) புனேவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார்.

நேற்று காலை வீட்டில் உள்ள தனது அறைக்குள் போர்வையை கழுத்தில் சுருக்கிக் கொண்டு, அதை நண்பர்களுக்கு செல்ஃபி எடுத்து அனுப்பியுள்ளார். பின்னர் தற்கொலை செய்துக்கொண்டார். புகைப்படம் கிடைத்த வீட்டில் இருந்த சக நண்பர்கள் ஒருவர் அறை கதவை உடைத்து பார்த்தபோது அபிஷேன் தற்கொலை செய்துக்கொண்டார்.

உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அபிஷேன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ட்ரம்புக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு: 40 சதவீதம் உயர்வு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்து கொண்டே ...

news

அழகற்ற பெண்கள்தான் வரதட்சணைக்கு காரணம்: பள்ளி பாடநூலில் விளக்கம்

அழகற்ற ஊனமுற்ற பெண்களுக்கு திருமணம் நடைப்பெறுவது கடிணம், அவர்களால் தான் இன்றும் வரதட்சணை ...

news

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி - நாட்டு இன மாடுகளுக்கு திடீர் மவுசு

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு, தமிழகத்தில் மீண்டும், காங்கேயம் இனம் உள்ளிட்ட நாட்டு ...

news

ஜெ.வின் கால்கள் அகற்றப்பட்டதா?- பிரதாப் ரெட்டி பரபரப்பு பேட்டி

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை ...

Widgets Magazine Widgets Magazine