Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பார்க்கிங் குறித்து புகாரளித்தால் ரூ.200 சன்மானம்

Last Modified: ஞாயிறு, 25 டிசம்பர் 2016 (16:05 IST)

Widgets Magazine

சாலைகளின் ஓரத்தில் சட்ட விரோதமாக பார்க் செய்யப்படும் வாகனங்கள் குறித்து புகார் அளித்தால் சன்மானம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


 


 
சாலைகளின் ஓரத்தில் சட்ட விரோதமாக பார்க் செய்யப்பட்டும் வாகனங்களுக்கு தற்போது ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அபராதம் 1000 ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். ஏற்கனவே மோடார் வாகனம் சட்டத்தில் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இதைத்தொடர்ந்து கடுமையான சட்டதிட்டங்களை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக பார்க் செய்யப்பட்டிருக்கும் வாகனங்களை புகைப்படம் எடுத்து, புகார் அளிப்பதற்கான அரசு வலைதளத்தில் பதிவிட்டால், 200 ரூபாய் சன்மானம் அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே ஆல் பாஸ் - மத்திய அரசு அதிரடி

இனிமேல் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி என்கிற புதிய நடைமுறை அமுலுக்கு ...

news

தமிழகத்தில் வருமானவரித்துறையினர் மீண்டும் அதிரடி சோதனை

முன்னாள் தழிமக தலைமை செயலாளர் ராம மோகன் ராவுக்கு தொடர்புடைய அனைத்து முக்கிய பிரமுகர்கள் ...

news

டிஜிட்டல் பரிவர்த்தனையை எளிதாக்க ஆதார் பேமெண்ட் ஆப்

500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று மத்திய அரசு அதைத்தொடர்ந்து நாட்டு மக்கள் அனைவரும் ...

news

ஜனவரி முதல் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்?

வருகிற ஜனவரி முதல், வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களிள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் ...

Widgets Magazine Widgets Magazine