Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடுவானில் தீ பிடித்த இண்டிகோ விமானம்!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 13 நவம்பர் 2017 (20:52 IST)
திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் சென்ற இண்டிகோ விமானத்தில் தீப்பிடித்து, பின்னர் அணைக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
 
 
கடந்த சனிக்கிழமை திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ விமானம் சென்றுள்ளது. அப்போது திடீரென கறுப்பு நிற பேக்கில் இருந்து புகை வந்துள்ளது. >  
இதை கண்ட விமான ஊழியர் ஒருவர் அந்த பேக் மீது தீயணைப்பு கருவியால் ஸ்பிரே செய்துள்ளனர். பின்னர் அந்த பேக்கில் இருந்த லேப்டாப்பில் தான் தீ ஏற்பட்டிருக்கிரது என்பது தெரியவந்துள்ளது.>  
அந்த லேப்டாப்பை தண்ணீர் நிறைந்த ஒரு கன்டெய்னரில் வைத்து, பயணிகளை வேறு இடத்திற்கு மாற்றி அமர வைத்தனர். எந்த ஆபத்துமின்றி பத்திரமாக பயணிகள் பெங்களூர் வந்து சேர்ந்தனர். 

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :