Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விடிய விடிய பேயாட்டம் ஆடிய மழை: மைசூர் மக்கள் வெள்ளத்தில் தவிப்பு

வியாழன், 28 செப்டம்பர் 2017 (06:29 IST)

Widgets Magazine

சமீபத்தில் பெங்களூரில் கொட்டிய மழை காரணமாக அந்த பகுதி மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாத நிலையில் நேற்று இரவு விடிய விடிய மைசூரில் கொட்டிய மழையால், அந்நகரம் முழுவதும் வெள்ளக்காடாய் உள்ளது. வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்புப்படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்கின்றனர். 
 
மைசூரில் உள்ள தாழ்வான பகுதிகளான உதயகிரி, பன்னிமண்டபம், காந்தி நகர், ஊட்டஹள்ளி ஆகிய பகுதிகளில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் உடனடியாக தீயணைப்பு மற்றும் இயற்கை பேரிடர் மீட்பு படையினர் வீடுகளில் இருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர்.
 
மைசூரில் தற்போது தசரா விழாவையொட்டி மலர்க்கண்காட்சி மற்றும் மைசூரு அரண்மனை எதிரே உள்ள இடத்தில் தசரா கண்காட்சியும், உணவு மேளாவும் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கனமழை காரணமாக இந்த கண்காட்சிக்கு பொதுமக்கள் கூட்டம் சுத்தமாக இல்லை என்பது சோகமான விஷயம்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

50 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அதிர்ச்சியில் செயல்தலைவர்

சுமார் ஐம்பது ஆண்டுகாலமாக அமைச்சர் பதவி என்றால் என்ன என்பதை கூட அனுபவிக்காமல் இருந்த ...

news

மூன்றே மாதத்தில் முடிக்க வேண்டும்: ஜெ. விசாரணை கமிஷனுக்கு தமிழக அரசு உத்தரவு

ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்களை விசாரணை செய்ய சமீபத்தில் தமிழக அரசு விசாரணை கமிஷன் ...

news

35-70 மில்லியன் பங்குகளை விற்க முடிவு: ஃபேஸ்புக் மார்க் அதிரடி

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே ...

news

தவறான வங்கிக்கணக்கிற்கு ரூ.100 கோடியை டெபாசிட் செய்த எஸ்பிஐ வங்கி

ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி நகரில் உள்ள எஸ்பிஐ வங்கி, மதிய உணவு திட்டத்திற்காக வழங்க ...

Widgets Magazine Widgets Magazine