Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

40,000 முஸ்லிம்களை நாடு கடத்த முடிவு செய்துள்ள இந்திய அரசு!!

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (19:55 IST)

Widgets Magazine

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள சுமார் 40,000 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


 


 
 
இந்தியாவில் வசிக்கும் ரோஹிங்கியா அகதிகளில் 14,000 மட்டுமே ஐ.நா.அகதிகள் ஆணையத்திடம் பதிவு செய்த அகதிகளாகயுள்ளனர். ஆனால், சுமார் 40,000 அகதிகள் சட்ட விரோதமாக இந்தியாவில் உள்ளதாக இந்திய அரசு கணக்கிட்டுள்ளது.
 
1982 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மியான்மர் குடியுரிமைச் சட்டத்தின் படி ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மரில் குடியுரிமை மறுக்கப்பட்டது. இதனால், ரோஹிங்கியா முஸ்லிம்கள் பல்வேறு நாடுகளுக்குத் தஞ்சம் கோரி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்தியாவில் ஜம்மு, அசாம், உத்திர பிரதேசம், ஹரியானா, டெல்லி, ஐதராபாத், ராஜஸ்தான், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோஹிங்கியா அகதிகள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பலத்த மழை: கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி ...

news

ஜெயம்கொண்டம் அருகே கணவரின் உடல் அடக்கத்திற்கு பணம் இல்லாமல் தவித்த மனைவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (40). ...

news

துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் வெங்கையா நாயுடு!!

நாட்டின் 13 வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்றார். குடியரசுத்தலைவர் ராம்நாத் ...

news

டிடிவி தினகரன் ஒரு 420: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்கு!

அதிமுகவில் கடந்த இரண்டு தினங்களாக டிடிவி தினகரன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ...

Widgets Magazine Widgets Magazine