Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மால்களில் இலவச குடிநீர் வழங்க வேண்டும்: நுகர்வோர் குறைதீர்மன்றம் உத்தரவு

Last Modified: சனி, 10 ஜூன் 2017 (21:49 IST)

Widgets Magazine

வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும் என பெங்களூர் மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


 

 
பெங்களூரைச் சேர்ந்த சுதா கட்வா என்பவர் மால் ஒன்றில் உள்ள உணவகத்தில் இலவசமாக குடிநீர் வழங்கப்படாததை எதிர்த்து பெங்களூரு மாவட்ட நகர நுகர்வோர் குறைதீர் மையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் மன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து பெங்களூர் மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் உத்தரவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

செவ்வாய் கிரகத்தில் புற்றுநோய் கதிர்வீச்சு; நாசா தகவல்

செவ்வாய் கிரகத்தில் புற்றுநோய் உருவாக்கக்கூடிய கதிர்வீச்சுகள் அதிக அளவில் இருப்பதாக நாசா ...

news

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிப்பு பணி - ஒருவர் உயிரிழப்பு

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கப்படும் ...

news

பீட்ஸாவை கண்டுபிடித்தவர் மரணம்

உலக அளவில் புகழ் பெற்ற பீட்ஸா வகைகளில் ஒன்றான ஹவாய் பீட்ஸாவைக் கண்டுபிடித்த சாம் ...

news

தாய் மற்றும் மகளை கற்பழித்து வீடியோ எடுத்த வாலிபர்....

ஒரு விதவை பெண்ணையும் அவரது மகளையும் வீட்டில் அடைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த ...

Widgets Magazine Widgets Magazine