Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் கர்ப்பம்?

திங்கள், 31 ஜூலை 2017 (15:24 IST)

Widgets Magazine

கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. 


 

 
கடந்த பிப்ரவரி மாதம் கேரள நடிகை கடத்தப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
நடிகை பலாத்கார வழக்கில் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் போலீசார், சமீபத்தில் அவரின் வீட்டிற்கு சென்று  பல மணி நேரங்கள் விசாரணை செய்தனர். அப்போது, அவர் அழுது புலம்பியதாக செய்திகள் அப்போதே வெளியானது. 
 
இந்நிலையில்தான் அவர் கர்ப்பமாக இருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.
 
நடிகை மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் திலீப், அதன் பின் அவரை விவாகரத்து செய்து விட்டு, காவ்யா மாதவனை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தங்கத்தை கக்கும் பேக்டீரியாவை பற்றி தெரியுமா??

Cupriavidus metallidurans என்ற வகை பக்டீரியாவிலிருந்து தங்கத்தை எடுக்க முடியும். இதனை சில ...

news

ஸ்டாலின் வேஷ்டியை கழட்டி காண்பித்தாலும் அவரால் அது மட்டும் முடியாது: அமைச்சரின் அநாகரிக பேச்சு!

சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேஷ்டியை கழ்ட்டி ...

news

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் ஓவியா?...

பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை ஓவியா வெளியேற முடிவெடுத்திருப்பதாக செய்திகள் ...

news

வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு...

2016 - 2017 நிதி ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள், மேலும் காலம் ...

Widgets Magazine Widgets Magazine