Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மோடி அரசு விளம்பரத்திற்கு செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா?

Last Modified: சனி, 4 பிப்ரவரி 2017 (12:24 IST)

Widgets Magazine

டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் பணமில்லா வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களுக்காக ரூ.94 கோடி செலவு செய்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.


 

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு மக்கள் மத்தியில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மற்றும் பணமில்லா வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்காக இதுவரை சுமார் 94 கோடி ரூபாய் செலவிப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர், "இதுவரை டிஜிட்டல் பணபரிவர்த்தனை மற்றும் பணமில்லா வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களுக்காக மொத்தம் 93 கோடியே 93 லட்சத்தி 28 ஆயிரத்து 566 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இதில் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் கொடுத்ததற்காக மட்டும் ரூ.14.95 கோடி வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பத்திரிகைகளுக்கு சேர வேண்டிய தொகையை இ-பேமண்ட் மூலமாக மத்திய அரசு வழங்கியது" என்று குறிப்பிட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஒரு வழியா முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா?: அவசரமாக கூடும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

தமிழக முதல்வராக அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலா நாளை மறுதினம் பதவியேற்க உள்ளதாக ...

news

தீபாவிற்கும் தினகரனுக்கும் போட்டி? - பரபரக்கும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஜெ.வின் அண்ணன் மகள் தீபா மற்றும் சசிகலாவின் சகோதரி ...

news

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிபிஐ நீதிமன்றம் வரம்பை மீறியுள்ளதா?

சிபிஐ நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறியுள்ளது என்று வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் ...

news

மோடி மீது நடிகை கௌதமி ஆவேசம்: ஜெ. மரணம் குறித்த என் கேள்விக்கு பதில் இல்லை!

நடிகை கௌதமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரதமர் மோடிக்கு ...

Widgets Magazine Widgets Magazine