Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நூதன போராட்ட எதிரொலி: டெல்லியில் 28 தமிழக விவசாயிகள் கைது!!

Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (13:50 IST)

Widgets Magazine

தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இரண்டாம் கட்ட போராட்டத்தை கடந்த 57 நாட்களாக நடத்தி வருகின்றனர்.


 
 
காவிரி மேலாண்மை வாரியம், வங்கிகளில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவாசயிகள் போரட்டம் நடத்தி வருகின்றனர்.
 
டெல்லியில் தமிழக விவசாயிகள் 58 வது நாளான இன்று விவசாயிகளின் கோவணத்தை பிரதமர் மோடி அவிழ்ப்பது போன்று சித்தரித்து போராட்டம் நடத்தினர்.

இதனால், டெல்லி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் தவிர மற்ற அங்கிருந்த 28 விவசாயிகளை கைது செய்தனர்.
 
விவசாயிகளை கைது செய்ததற்கான காரணம் எதையும் போலீசார் கூறவில்லை என்று தெரிகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு வீசிய இளம்பெண்

இங்கிலாந்தில் ஸ்டாப் போர்டு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் ...

news

ஆளுநருக்கு 2 நாள் கெடு; இல்லையேல்?- எச்சரிக்கும் தினகரன்

தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் ஆளுநர் நடவடுக்கை எடுக்கவில்லை ...

news

செல்லாது.. செல்லாது...பொதுக்குழு செல்லாது.. - தினகரன் காட்டம்

இன்றைய அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என டிடிவி தினகரன் ...

news

ஜெயலலிதாவை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்? சீறிய வளர்மதி

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஆட்சியை கலைப்போம் என்பவர்கள் ஜெயலலிதாவை என்ன ...

Widgets Magazine Widgets Magazine