Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிட்காயின் வாங்க தடை விதித்த சிட்டி பேங்க்

Last Modified செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (18:52 IST)
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள பணக்காரர்களிடையே பிட்காயின் வாங்கும் வழக்கம் அதிகமாகி வருகிறது. இந்திய அரசு இதுகுறித்து எச்சரிக்கை செய்து வரும் நிலையிலும் அதிக லாபம் பெரும் நோக்கத்தில் பிட்காயினை பலர் இன்னும் ஆன்லைனில் வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சிட்டி பேங்க் வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் மூலம் பிட்காயினை வர்த்தகம் செய்ய தடை விதித்துள்ளது. எனவே இனிமேல் பிட்காயினை இந்த வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் மூலம் வாங்க முடியாது.

சிட்டி பேங்க்கை அடுத்து மேலும் சில வங்கிகளும் இதே நடவடிக்கையை எடுக்க ஆலோசனை செய்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :