ஆதாருக்காக மட்டுமே ரூ.9,055 செலவு செய்த மத்திய அரசு!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 27 ஜூலை 2017 (21:33 IST)
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டையை வழங்க ஆதார் அட்டைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. 

 
 
இந்தியாவில் உள்ள 115 கோடி பேருக்கு இதுவரை ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை ரூ.9,055 கோடி செலவிடப்பட்டுள்ளது.
 
ரூ.9055 கோடியில் ஆதார் பதிவு செய்தல் மற்றும் அட்டை வழங்களுக்கு ரூ.3,819.97 கோடி செலவிடப்பட்டுள்ளது. 
 
ஆதார் விநியோகம் செய்தல் போன்ற லாஜிஸ்டிக் பணிகளுக்காக ரூ.1,171.45 கோடி செலவிடப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :