Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பான் எண் ரத்து செய்யப்படும்: மத்திய அரசு தரும் கடைசி வாய்ப்பு இதுதான்!!

திங்கள், 31 ஜூலை 2017 (17:37 IST)

Widgets Magazine

ஆதார் எண்ணை பான் எண்ணை இணைப்பதற்கு கடசி வாய்ப்பளித்துள்ளது மத்திய அரசு. இவ்வாறு செய்யவிடில் பான் எண் ரத்து செய்யப்படும் என திட்டவட்டமாய் அறிவித்துள்ளது.


 
 
தனி நபர் வருமான வரி கணக்கு எண் என்று சொல்லப்படும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
 
ஒரு நபர் பல பான் கார்டுகளை வைத்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்து வரி ஏய்ப்பு செய்வதால் இந்த திருத்தம் கொண்டு   வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

காச நோய் ஊழியரின் கண்ணிர் கடிதம்....

நான் இந்த கடிதத்தை RNTCP ஊழியர்களின் சார்பாகவும் அவர்களது குடும்பத்தின் சார்பாகவும் ...

news

பரோலில் வருகிறார் பேரறிவாளன்: சட்டத்தில் இடமுள்ளது என அமைச்சர் தகவல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் ...

news

முன்னாள் காதலனை அறிமுகம் செய்த மணமகள் - மணமகன் என்ன செய்தார் தெரியுமா?

திருமண மேடையில் மணமகள் தனது முன்னாள் காதலனை மணமகனிடம் அறிமுகம் செய்ததால், அந்த திருமணமே ...

news

வருமான வரி தாக்கல் செய்யும் இறுதி தேதியில் திடீர் மாற்றம்....

வருமான வரி தாக்கல் செய்வதற்கு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை ...

Widgets Magazine Widgets Magazine