Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கார் டிரைவர் என்ன கற்பழிக்க முயன்றார் - நடிகை பரபரப்பு பேட்டி

வியாழன், 29 டிசம்பர் 2016 (11:15 IST)

Widgets Magazine

ஒரு கார் டிரைவர் தன்னை கற்பழிக்க முயன்றதாக நடிகை ரஷ்மி கவுதம் தெரிவித்துள்ளார்.


 

 
தெலுங்கு பட உலகில் அறிமுகமானவர் ரஷ்மி கவுதம். தமிழில் மாப்பிள்ளை விநாயகர், கண்டேன், ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரியமுடன் பிரியா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், இவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் ஒரு திடுக்கிடும் தகவலை பகிர்ந்து கொண்டார்.


 

 
சில வருடங்களுக்கு முன்பு, நான் படப்பிடிப்பை முடித்து விட்டு, ஆந்திராவின் கர்னூல் பகுதியை நோக்கி இரவு காரில் சென்று கொண்டிருந்தன். அப்போது நான் அயர்ந்து தூங்கிவிட்டேன்.  திடீரென அந்த காரின் டிரைவர் ஒரு காட்டுப் பகுதி வழியாக காரை ஓட்டி சென்றார். 
 
ஏன் இந்த பக்கம் செல்கிறீர்கள் என கேட்ட போது, இதுதான் குறுக்கு வழி என அந்த டிரைவர் கூறினார். அவர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். எனவே, நான் எனது முழு பலத்தையும் பயன்படுத்தி அவரிடம் சண்டையிட்டு, காரிலிருந்து வெளியே குதித்து தப்பினேன்” என்று அவர் கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜெயலலிதா பேனருக்கு மேல் வைக்கப்பட்ட சசிகலா பேனர்!

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர் அதிமுக ...

news

இணையதளத்தில் வைரலாகும் பாஜக பெண் அரசியல் பிரமுகரின் ஆபாச வீடியோ!!

தன்பாத் பகுதியை சேர்ந்த பாஜக கட்சி அரசியல் பெண் பிரமுகரான கீதா சிங்கின் ஆபாச வீடியோ ...

news

சசிகலாவிடம் ஒப்புதல் பெற போயஸ் கார்டனுக்கு விரைந்த அமைச்சர்கள்

அதிமுக பொதுச்செயலளாராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அவரின் ஒப்புதலை பெற ...

news

அதிமுக பொதுச்செயலாளராக ஜனவரி 2ம் தேதி சசிகலா பொறுப்பேற்பு

மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு ...

Widgets Magazine Widgets Magazine