Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பட்ஜெட் 2017: மூத்த குடிமக்களின் முதலீட்டுக்கு 8 சதவீதம் வட்டி உத்தரவாதம்

புதன், 1 பிப்ரவரி 2017 (13:02 IST)

Widgets Magazine

2017-ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனையடுத்து இன்று நிதியமைச்சர் அருண்  ஜெட்லி மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல் முறையாக ரயில்வே பட்ஜெட்டுடன் இணைந்து இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது வரலாற்று முக்கியவத்தும் வாய்ந்தது. பட்ஜெட் தாக்கல் செய்து அவர் பேசியபோது,


 

மூத்த குடிமக்களின் முதலீட்டுக்கு 8 சதவீதம் வட்டி உத்தரவாதம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் மூத்த குடிமக்களின் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக ஆதார் அட்டை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு 2017 பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு!

2017-ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனையடுத்து இன்று ...

news

பட்ஜெட் 2017 ரயில்வே திட்டத்தில் புதிய மாற்றங்கள்: அருண் ஜெட்லி!

2017-ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனையடுத்து இன்று ...

news

புதிய மருத்துவத் திட்டங்கள் அறிமுகப்படுத்தும்: அருண் ஜெட்லி!

மருத்துவ சாதனங்கள் பற்றி புதிய விதிகள் முறைப்படுத்த உள்ளது. மருத்துவ சாதனங்களின் விலையை ...

news

விமானத்தில் பயணம் செய்த 80 கழுகுகள் - வைரல் வீடியோ

சவுதி அரேபிய இளவரசர் தனக்கு பிடித்த 80 கழுகுகளுடன் விமானத்தில் பயணம் செய்த சம்பவம் ...

Widgets Magazine Widgets Magazine