Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆக்ராவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: தாஜ்மஹால் தாக்கப்படுமா? அதிர்ச்சியில் இந்தியா

Last Modified: சனி, 18 மார்ச் 2017 (13:59 IST)

Widgets Magazine

ஆக்ராவில் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் அருகே அடுத்தடுத்து இரண்டு குண்டிவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

 
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் மீது தாக்குதல் நடத்துவோம் என ஐஎஸ் பயங்கரவாதிகள் நேற்று எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு சம்ப்வம் நிகழ்ந்துள்ளது. 
 
இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் எச்சரிக்கை அடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பேஸ்புக்கில் பல பெண்களுடன் காதல், உல்லாசம்... வசமாய் சிக்கிய கூரியர் மேனேஜர்!!

சென்னையில் பேஸ்புக் மூலம் காதல் செய்து உல்லாசம் அனுபவித்து, திருமண பேச்சை எடுத்ததும் ...

news

கள்ளக்காதலி கொடுத்த பாலியல் தொல்லை; போட்டு தள்ளிய கள்ளக்காதலன்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலியல் தொல்லை கொடுத்த பெண்னை அவரது கள்ளக்காதலன் தொல்லை தாங்க ...

news

சென்னை கார் விபத்தில் மனைவியோடு உடல் கருகி மரணமடைந்த கார் ரேஸர் அஷ்வின்!!

பிரபல கார் ரேஸர் அஷ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா ஆகிய இருவரும் கார் ...

news

புதிய திரைப்படத்தை திரையரங்கிலிருந்து பேஸ்புக்கில் லைவ் கொடுத்த மர்ம ஆசாமி

புதிய திரைப்படம் ஒன்றை திரையரங்கிலிருந்தபடியே பேஸ்புக்கில் லைவ் கொடுத்த ஆசாமியை போலீஸார் ...

Widgets Magazine Widgets Magazine