Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆன்லைனில் ரம்மி விளையாடினால் சிறை தண்டனை - நெட்டிசன்கள் அதிர்ச்சி

Last Modified: வியாழன், 13 ஜூலை 2017 (17:57 IST)

Widgets Magazine

இணையத்தில் ரம்மி சீட்டு விளையாடினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெலுங்கானா அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.


 

 
சீட்டு விளையாடுவது போன்ற சூதாட்டங்களுக்கு எந்த அரசும் அனுமதி அளிப்பதில்லை. இந்நிலையில், ஆன்லைனில் ரம்மி விளையாடினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெலுங்கானா அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.
 
இது தொடர்பான மசோதா கடந்த மாதம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு தற்போது ஆளுநர் நரசிம்மன் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, அந்த மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது.
 
தெலுங்கானாவில் பலரும் ஆன்லைனில் ரம்மி எனும் சீட்டு விளையாட்டி ஆடி ஏராளாமான பணத்தை இழப்பதாக புகார் எழுந்ததோடு, அவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர் என்பது தெரியவந்தது. எனவேதான், இந்த உத்தரவை தெலுங்கானா அரசு பிறப்பித்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க பரிந்துரைந்த பசுமை தீர்ப்பாயம்

ரூ.7000 கோடி செலவில் சுத்தம் செய்யப்பட்டு கொண்டிருக்கும் கங்கை நதியில் குப்பை கொட்டினால் ...

news

இதெல்லாம் ஒரு வசதியா? சசிகலா பகடைக்காய்: திவாகரன் மகன் ஜெயானந்த் அதிரடி!

சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்து சிறைத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக ...

news

என் மகளுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் - காயத்ரி ரகுராமின் தாய் உருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தவறாக பேசிய காயத்ரி ரகுராமின் பேச்சிற்கு, அவரின் தாய் கிரிஜா ...

news

அதிக காபி அருந்துபவரா நீங்கள்?? எல்லாம் நன்மைக்கே!!

அதிக அளவு காபி குடிப்பவர்களுக்கு சில நோய்களின் தாக்கம் குறைவாக கணப்பட்டு நீண்ட நாட்கள் ...

Widgets Magazine Widgets Magazine