மின்னல் வேகத்தில்...கரண்ட் கம்பத்தில் ஏறும் பெண்… வைரல் வீடியோ

line lady
sinoj| Last Modified திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (16:39 IST)

பொதுவாக ஆண்கள் பணியாற்றும் மின்சாரத்துறையில் மின்வெட்டு, பீஸ் போதல், போன்ற வேலைகளுக்கு லைன்மேனைப் பார்த்திருப்போம். அவர்கள் தெருவில் உள்ள கரண்ட் கம்பத்தில் என்ன பிரச்சனை என அதில் ஏறிப் பார்த்து சரி செய்வார்கள்.

இந்நிலையில் ஆண்களுக்கு நிகராக ஒரு பெண், கரண்ட் கம்பத்தில் விறுவிறுவென
ஏறி மின்சாரப் பழுதை சரிசெய்துவிட்டு, கிழே இறங்கும்
வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :