Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சென்னை மாணவர்களிடம் தோல்வியடைந்த அமெரிக்க கடற்படை வீரர்கள்

Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2017 (17:39 IST)

Widgets Magazine

இந்தியாவுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட வந்த அமெரிக்க கடற்படை வீரர்கள் சென்னை மாணவர்களுடன் விளையாடிய கூடைப்பந்து போட்டியில் தோல்வி அடைந்தனர்.


 

 
மலபார் கூட்டு போர் பயிற்சியில் கலந்துக்கொள்ள ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியா வந்துள்ளது. தற்போது சென்னை அருகே அமெரிக்க, ஜப்பான் மற்றும் இந்திய கடற்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை YMCA மாணவர்களுடன் அமெரிக்க கடற்படை வீரர்கள் நட்பு ரீதியாக கூடைப்பந்து போட்டியில் விளையாடினர். இந்த போட்டியில் அமெரிக்க வீரர்கள் 36-35 என்ற புள்ளி கணக்கில் சென்னை மாணவர்களிடம் தோல்வி அடைந்தனர்.  


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

திருப்பதியில் படிக்கெட் வழியாக செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்...

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு ...

news

ஓரினச் சேர்க்கை மோகம்; திருமணம் செய்த இரு பெண்கள்: கதறும் குடும்பம்!

கர்நாடக மாநிலத்தில் தூரத்து உறவினர்களான இரு ஓரினச் சேர்க்கை பெண்கள் காதலித்து திருமணம் ...

news

ரூ.10க்கு ஆவின் பால் பாக்கெட் - ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு

பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 225 மி.லிட்டரில் ரூ.10க்கு பால் பாக்கெட்டை ஆவின் பால் ...

news

மாட்டிறைச்சி உத்தரவுக்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி

மாட்டிறைச்சி குறித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவிற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்து ...

Widgets Magazine Widgets Magazine